எந்த மண்ணில்
எந்த விதையை விதைக்கிற
என்பதை பொறுத்தே,
அது -
காய்த்து பூத்து குலுங்கும் மரமாகுமோ
அன்றி,
காய்ந்து மாய்ந்த சருகாகுமோ என்பது!
எந்த விதையை விதைக்கிற
என்பதை பொறுத்தே,
அது -
காய்த்து பூத்து குலுங்கும் மரமாகுமோ
அன்றி,
காய்ந்து மாய்ந்த சருகாகுமோ என்பது!
No comments:
Post a Comment