Tuesday, November 12, 2019

ஆதவன்

நிலவின் வருகை உனை துரத்தி
அடித்தாலும்
உனக்கான வேளையில்
நிதம் அதே பொலிவுடன்
நீ வருவதை பார்ப்பதில்
உணர்த்துகிறாய் - வாழ்க்கைக்கான
ஆயிரம் அர்த்தங்களை...!



No comments: